பிரார்த்தனை முக்கியத்துவம்

ஒம் ஸ்ரீ குருவே நம, ஒம் ஸ்ரீ அரவிந்தோ மிரா .

ஒம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தோ மிராம்பிகயா நம- ஒம்

ஒம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே
ஒம் ஸ்ரீ அரவிந்தோ மிரா.

ஒம் மகேஸ்வரி மஹா காளி மஹா லக்ஷ்மி மஹா சரஸ்வதி
ஒம் ஸ்ரீ அரவிந்தோ மிரா.

ஒம் ஸஹனாபவது, ஸஹநௌ புனக்து
ஸஹ வீர்யம் கரவா வஹை
தேஜஜ்வி நாவதீதமஸ்து மாவித் விஷாவாஹை
ஒம் சாந்தி சாந்தி சாந்தி

ஒம் ஸ்ரீ மாதார விந்தாய சரணம் நமஹ
ஒம் ஸ்ரீ மாதார விந்தாய சரணம் நமஹ
ஒம் ஸ்ரீ மாதார விந்தாய சரணம் நமஹ

சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது
சர்வேஷாம் சாந்திர் பவது
சர்வேஷாம் பூர்ணம் பவது
சர்வேஷாம் மங்களம் பவது
ஒம் சாந்தி சாந்தி சாந்தி

அசதோமா ஸத் கமய
தமசோமா ஜோதிர் கமய
மிருத்யோர்மா அமிர்தம் கம்ய
ஒம் சாந்தி சாந்தி சாந்தி

காயத்ரி மந்திரம்

ஒம் தத் சவித்தூர் வரம் ரூபம் ஜோதிஹ் பரஸ்ய
தீமஹி யந்யஹ் சத்யேன தீபயேத்

அன்னையின் பெயரால்
அன்னைக்காக ,
அன்னையின் சக்தியால்
அன்னையின் வலிமையுடன்
எல்லாவிதமான தீய சக்திகளும் , தேவதைகளும்
உடனே இவ்விடத்தை விட்டு அகல
உத்தரவிடுகிறேன் . அவை நிரந்திரமாக அகல வேண்டும்











Comments

Popular posts from this blog